பியொரியா தமிழ் சங்கம்

​Tamil Association of Peoria

Tamil School - Mission

A REGISTERED, NON-PROFIT, TAX-EXEMPT 501 C(3) ORGANIZATION
தமிழ்மொழி இலக்கண, இலக்கிய, வரலாற்று அடிப்படை கொண்ட மிகப் பழமையானதொரு தென்னிந்திய மொழி. புலம்பெயர்ந்து வாழும் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் தமிழ் மொழி கற்றுத் தருவதே உலகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் முக்கிய நோக்கமாகும். தமிழ் கற்பிப்பது மட்டுமல்லாமல், இசை, நடனம், நாடகம், போன்ற தமிழர் பண்பாட்டை ஒட்டிய நிகழ்ச்சிகளுக்கும் ஆதரவு தந்து தமிழையும், தமிழ் பண்பாட்டையும் போற்றுவது இக்கழகத்தின் விருப்பமாகும்.


Tamil language is an ancient South Indian Language with a long history and rich literature and comprehensive grammar. The main objective is to teach Tamil language to the Diaspora Children and Youth. In addition to teaching Tamil, Peoria Tamilpalli encourages Cultural activities such as music, dance, drama and any art form based on Tamil language and Tamil culture to promote Tamil and Tamil culture. Currently 9 levels (Mazhalai to Nilai 8) are being offered in Peoria Tamilpalli.

For further details about Tamilpalli, please go thru the attached Peoria Tamil School Parents Handbook or email to peoriatamilpalli@gmail.com


Peoria Tamil School_Parents Handbook.pdf


VOLUNTEER OPPORTUNITIES


There are many classroom and other volunteer opportunities are available. Volunteers are always welcome and we appreciate the time, energy and expertise they share.

If you are interested in volunteering, please  email to peoriatamilpalli@gmail.com உங்கள் குழந்தைகள் தமிழ் கற்றுக்கொள்ள ஓர் அரிய வாய்ப்பு!